ஆந்திர மாநில தேர்தல் முடிவை சொல்லி அடித்த நியூஸ்டிஎம்!

  கிரிதரன்   | Last Modified : 26 May, 2019 01:47 pm
election2019-ap-final-result

இணைய செய்தி நிறுவனங்களில் புதிய முயற்சியாக, தேர்தலுக்கு பிந்தைய பிரத்யேக கருத்துக்கணிப்பை newstm தமது வாசகர்களுக்கு அளித்திருந்தது. தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள், நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பை பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளன. இத்தேர்தல் முடிவுகளை, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுடன் ஒப்பிட்டு மாநிலவாரியாக வாசகர்களுக்கு இங்கு அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.

ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 21 இடங்களிலும், தெலுகு தேசம் கட்சி 4 இடங்களையும் கைப்பற்றும் என நியூஸ்டிஎம் கணித்திருந்தது.

தற்போதைய தேர்தல் முடிவுகளின்படி, அந்த மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 இடங்களிலும், தெலுகு தேசம் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

திரு. சுந்தரம்.நாகராஜன், 

(Psephologist)

"NMUSSK" Media And Data Analytics.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close