அஸ்ஸாம் : தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே கணித்த நியூஸ்டிஎம்!

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 07:05 pm
election2019-final-result-assam

அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளில், பாஜக -10 , அதன் கூட்டணிக்காக அஸாம் கனபரிஷத் -1, காங்கிரஸ் -1 மற்றும்  இதர கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெறும் என நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் முடிவின்படி,  அங்கு பாஜக -9, காங்கிரஸ் - 3, இதர கட்சிகள் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close