பிகார் தேர்தல் முடிவை முன்கூட்டியே கணித்த நியூஸ்டிஎம்!

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 07:17 pm
election2019-statewide-result-bihar

பிகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி (ஜேடியு) 34 இடங்களை கைப்பற்றும். இதில் பாஜக மட்டும் 16 தொகுதிகளிலும், ஜேடியு - 14, ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி -4 இடங்களிலும் வெற்றி வாகை சூடும் என  நியூஸ்டிஎம் -இன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பாக இருந்தது.

காங்கிரஸ்  -ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி மொத்தம் சேர்த்தே வெறும் 5 இடங்களில் தான் வெற்றி பெறும். இதில், ஆர்ஜேடி -3, காங்கிரஸ் -2. இக்கூட்டணியின் மற்றொரு கட்சியான ராஷ்ட்ரிய லோக் சமத்தா கட்சி ஓரிடத்தில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய தேர்தல் முடிவு நிலவரத்தின்படி, அங்கு பாஜக கூட்டணி 39 இடங்களை வெற்றிவாகை சூடியுள்ளது. காங்கிரஸ் ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close