குடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

  முத்து   | Last Modified : 24 May, 2019 10:38 pm
prime-minister-modi-meeting-with-republican-president

தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. அதன்பின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த, பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மோடியின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார்.

அத்துடன் 16-ஆவது மக்களவையை கலைத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தையும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி வழங்கினார். 17-ஆவது மக்களவையை ஏற்படுத்தவும் அவர் கோரினார். நரேந்திர மோடி வரும் 30 -ஆம் தேதி,  நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close