பாஜக 303 தொகுதிகளில் வெற்றி!

  ராஜேஷ்.S   | Last Modified : 24 May, 2019 10:34 pm
bjp-wins-303-seats-official-announcement

மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 

காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று 2-ஆம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக 3-ஆம் இடத்தை பிடித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close