ஒடிஷா தேர்தல் களத்தை துல்லியமாக கணித்த நியூஸ்டிஎம்!

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 09:27 pm
election2019-odisha-result

ஒடிஷா மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 13 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 8 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று நியூஸ்டிஎம் கணித்திருந்தது.

அதன்படியே,  இம்மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் 8 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக 12 இடங்களிலும், காங்கிரஸ் ஒரேயொரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

இக்கருத்துக்கணிப்புக்கு ஆதரமான அரசியல் நிபுணரும், தேர்தல் கள ஆய்வாளருமான, திரு. சுந்தரம்.நாகராஜன், மக்களவைத் தேர்தலையொட்டி, நேரடி களஆய்வு மேற்கொண்ட பல்வேறு மாநிலங்களில் ஒடிஷாவும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close