மேற்கு வங்க தேர்தல் நிலவரத்தை தெறிக்கவிட்ட நியூஸ்டிஎம்!

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 10:08 pm
election2019-west-bengal-result

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில், பாஜக 21 இடங்களையும், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றி பெறும் என நியூஸ்டிஎம் கணித்திருந்தது.

தேர்தல் முடிவுகளின்படி, அங்கு பாஜக 18 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close