கிரிக்கெட் வீரரிடம் தோற்ற முதல்வரின் மகள்!

  Newstm Desk   | Last Modified : 24 May, 2019 10:16 pm
telangana-nizamabad-election-result

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகராவின் மகள் கவிதா, நிஜமாபாத் மக்களவைத் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.

கவிதா 4,09,709 வாக்குகளை பெற்ற நிலையில், பாஜக வேட்பாளரான அரவிந்த் தருமபுரி 4,80,584 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதாவது, 70,875 வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் வெற்றி பெற்றுள்ளார்.

கிரிக்கெட்  வீரரான அரவிந்த் தருமபுரியின் பூர்வீகம் தமிழகம் என்பதும், கடந்த காலத்தில் இவர், முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in         
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close