பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ், இவாங்கா வாழ்த்து..!

  டேவிட்   | Last Modified : 25 May, 2019 08:16 am
wishes-to-modi-by-billgates-ivanka

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாக கட்சி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து உலக நாடுகளின் தலைவர்கள் பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்ததில், 2019 தேர்தலில் மிகச்சிறந்த வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்கான பிரதமர் மோடியின் தொடர் முயற்சி பலரையும் வாழ வைக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். 

இதேபோல், அமெரிக்க அதிபரின் மகள் டிரம்பின் மகள் இவாங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும், இந்தியா மக்களுக்கு இது மிகவும் சந்தோஷமான நேரம்  எனவும் பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close