ஜப்பானில் நரேந்திர மோடியை சந்திப்பேன்: ட்ரம்ப்

  டேவிட்   | Last Modified : 25 May, 2019 08:37 am
i-will-meet-pm-modi-donald-trump

பிரதமர் மோடியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்துவரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  
 
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசி மூலம் பிரதமர் மோடியிடம், இரண்டாவது முறையாக பிரதமராக நீங்கள் பதவி ஏற்பதால் இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும்  எனவும், ஜூன் 28-ல் ஜப்பான் நாட்டின்  ஒசாகாவில் நடைபெறவுள்ள ஜி-20 இரண்டு நாள் மாநாட்டில் தங்களை சந்திக்கிறேன் எனவும் கூறியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close