ஆளுநரை சந்திக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி!

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 06:36 pm
ysrcp-chief-jaganmohan-reddy-to-meet-andhra-pradesh-telangana-governor-esl-narasimhan

நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்கிறார்.

அவர் வருகிற 30-ஆம் தேதி பதவியேற்க உள்ளதை அடுத்து, இன்று தெலங்கானா& ஆந்திர முதல்வர் இ.எல். நரசிம்மனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். 

மேலும், ஜெகன் மோகன்ரெட்டி, நாளை பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close