மூத்தோர் வழி நடப்பதே சிறப்பு: பிரதமர் நரேந்திர மாேடி புகழாரம்

  Newstm Desk   | Last Modified : 25 May, 2019 07:44 pm
modi-speech-at-parliament

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மாேடி பேசியதாவது:
‛‛நாம் இன்று தேர்தலில் வென்று இங்கு வந்திருக்கலாம். ஆனால், இந்த வெற்றிக்கு வழி வகுத்தவர்கள், நம் மூத்தோரான, வாஜ்பாய், அத்வானி, முரளி மனோர் ஜோஷி போன்றவர்கள் தான் என்பதை மறக்கக் கூடாது. 

அவர்கள் வகுத்த பாதையில் பயணிப்பதே நம் பிரதான கடமையாக இருக்க வேண்டும். அவர்களின் தியாகமும், முயற்சியும், உழைப்பும் தான் இந்த வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. இதை நேரில் காண, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இங்கு இல்லை என்றாலும், அவரது ஆத்மா நம்மை வாழ்த்தும் வழிநடத்தும். 

இங்கு நம்முடன் அமர்ந்துள்ள பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி, அகாலிதளம் தலைவர் பாதல் போன்றோரின் ஆசீர்வாதம் நமக்கு என்றும் தேவை. அவர்களின் வழிகாட்டுதல் இருந்தால், நாம் மென்மேலும் சிறப்புடன் செயலாற்ற முடியும்’’ என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close