ஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்!

  Newstm Desk   | Last Modified : 26 May, 2019 07:59 pm
electionresults2019-newstm-statewide-prediction

மாநிலங்கள் வாரியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பொருத்தவரை ஆந்திரம், அஸ்ஸாம், குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிஷா, ராஜஸ்தான், ஹரியாணா, ஜார்கண்ட், தெலங்கானா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் முழுவதும் newstm - இன் கருத்துக்கணிப்பை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளன.

பிகார், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் முடிவுகளும் நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பை ஒட்டியே அமைந்திருந்தன. விதிவிலக்காக தமிழகம், கேரளம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் மட்டும் newstm - இன் கருத்துக்கணிப்புகளுக்கு சற்று மாறாக தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 21 இடங்களிலும், தெலுகு தேசம் கட்சி 4 இடங்களையும் கைப்பற்றும் என நியூஸ்டிஎம் கணித்திருந்தது.

தரவு உதவி : திரு. சுந்தரம்.நாகராஜன், 

(Psephologist), "NMUSSK" Media And Data Analytics.

இன்ஃபோகிராஃபிக்ஸ் உதவி : எஸ்.சந்திரசேகர் (Data Analyst)

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close