மத்தியப் பிரதேசம் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்!

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 03:23 pm
election2019-newstm-prediction-election-result

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 23 தொகுதிகளிலும். காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெறும் என நியூஸ்டிஎம் கணித்திருந்தது.

தேர்தல் முடிவின்படி அங்கு 28 இடங்களில் பாஜகவும், ஒரு இடத்தில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.

தரவு உதவி : திரு. சுந்தரம்.நாகராஜன், 

(Psephologist), "NMUSSK" Media And Data Analytics.

இன்ஃபோகிராஃபிக்ஸ் உதவி : எஸ்.சந்திரசேகர் (Data Analyst)

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close