ஒடிஷா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்!

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 04:42 pm
election2019-odisha-newstm-prediction-final-result

ஒடிஷா மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 13 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 8 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று நியூஸ்டிஎம் கணித்திருந்தது.

இதில் சிறிது மாற்றத்துடன், இம்மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் 12 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் ஒரேயொரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

இக்கருத்துக்கணிப்புக்கு ஆதரமான அரசியல் நிபுணரும், தேர்தல் கள ஆய்வாளருமான, திரு. சுந்தரம்.நாகராஜன், மக்களவைத் தேர்தலையொட்டி, நேரடி களஆய்வு மேற்கொண்ட பல்வேறு மாநிலங்களில் ஒடிஷாவும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

தரவு உதவி : திரு. சுந்தரம்.நாகராஜன், 

(Psephologist), "NMUSSK" Media And Data Analytics.

இன்ஃபோகிராஃபிக்ஸ் உதவி : எஸ்.சந்திரசேகர் (Data Analyst)

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close