ராஜஸ்தான் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்!

  Newstm Desk   | Last Modified : 27 May, 2019 03:48 pm
election2019-rajasthan-newstm-prediction-final-results

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில், 22 இடங்களில் பாஜகவும், 2 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெறும் என Newstm கணித்திருந்தது.

தேர்தல் முடிவுகளும், எங்களின் கருத்துக்கணிப்பை ஒட்டியே அமைந்துள்ளன. அதாவது இம்மாநிலத்தில் பாஜக 24 இடங்களிலும் ஆர்எல்பி கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தரவு உதவி : திரு. சுந்தரம்.நாகராஜன், 

(Psephologist), "NMUSSK" Media And Data Analytics.

இன்ஃபோகிராஃபிக்ஸ் உதவி : எஸ்.சந்திரசேகர் (Data Analyst)

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close