நரேந்திர மோடி பதவியேற்பு விழா: ஸ்டாலினுக்கு அழைப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 27 May, 2019 09:36 pm
narendra-modi-s-swearing-in-call-for-stalin

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழா வரும் 30-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close