பஞ்சாப் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்

  Newstm Desk   | Last Modified : 28 May, 2019 09:02 pm
election2019-punjab-newstm-prediction-final-result

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில் பாஜக 2 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் 5 இடங்களிலும் வெற்றி பெறும் என Newstm கணித்திருந்தது. காங்கிரஸ் 6 தொகுகளை கைப்பற்றும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது.


தேர்தல் முடிவுகளின்படி பாஜக, சிரோமணி அகாலிதளம் கூட்டணி  4 இடங்களிலும்,  காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி ஓரிடத்தையும் கைப்பற்றியுள்ளது.

தரவு உதவி : திரு. சுந்தரம்.நாகராஜன், 

(Psephologist), "NMUSSK" Media And Data Analytics.

இன்ஃபோகிராஃபிக்ஸ் உதவி : எஸ்.சந்திரசேகர் (Data Analyst)

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close