ஆந்திராவில் அதிரடி: 26 ஐபிஎஸ் அதிகாரிகள் துாக்கியடிப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2019 11:47 pm
administrative-reshuffle-in-andhra-pradesh-26-ips-officers-transferred-or-given-postings-today

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மாேகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு பாெறுப்பேற்ற பின், இன்று 26 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை, மக்களவை தேர்தல்களில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. ஜெகன்மாேகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்., அமோக வெற்றி பெற்றது. 

இதையடுத்து, ஜெகன்மாேகன் ரெட்டி, மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், அதிரடி நடவடிக்கையாக, 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளது. இது, அந்த மாநில அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close