செல்பி எடுக்க முயன்றவரை தடுத்து நிறுத்திய முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 05:45 pm
haryana-cm-manohar-lal-khattar-pushes-aside-a-man-who-tries-to-take-a-selfie-with-him-at-an-event-in-karnal

ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டாருடன், இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது, முதல்வர் கட்டார் அவரை தடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. 

ஹரியானாவில், பாஜ.,வை சேர்ந்த மனோகர்லால் கட்டார் முதல்வராக உள்ளார். இந்நிலையில், கர்னல் என்ற இடத்தில், முதல்வர் கட்டார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அங்கிருந்த இளைஞர் ஒருவர், முதல்வருடன் செல்பி எடுக்க முயற்சித்தார். 

 

— ANI (@ANI) June 6, 2019

 

உடனே சுதாரித்த முதல்வர் கட்டார், அவரின் செல்போனை தட்டிவிட்டு அவரை செல்பி எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தினார். இது, அந்த நிகழ்ச்சியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close