சொந்த மாநிலத்தில் மட்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சி!

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 03:49 pm
the-decision-to-vaccinate-the-4-state-election

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப்போட்டியிடப்போவதாக ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.

பாட்னாவில் இன்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பீகாரில் மட்டும் பாஜகவுடன் கூட்டணியை தொடரவும் ஐக்கிய ஜனதா தளம்  முடிவு செய்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close