மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்  இவர் தான்!

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2019 08:08 pm
congress-names-adhir-chowdhury-lok-sabha-chief

மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக அதிர்  ரஞ்சன் சௌத்ரி இன்று  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.க்களான கே. சுரேஷ், மணீஷ் திவாரி, சசி தரூர் ஆகியோரின் பெயர்கள் இந்த பொறுப்புக்கு பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, ஐந்து முறை எம்.பி.யான அதிர் ரஞ்சன்  சௌத்ரி, இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, இப்பொறுப்பு தமக்கு வேண்டாம் என ராகுல் காந்தி நிராகரித்ததும், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த மல்லிகார்ஜூன கார்கே, அண்மையில் நடைபெற்ற எம்.பி. தேர்தலில் தோல்வியை தழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close