காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ஹரிஷ் ராவத் விலகல்!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2019 03:28 pm
harish-rawat-resigns-as-congress-in-charge-of-assam

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று, அசாம் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஹரிஷ் ராவத் அறிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியுள்ளார். அதற்கு முன்னதாகவே பல்வேறு தலைவர்கள் பதவி விலகிய நிலையில், இன்று அசாம் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ஹரிஷ் ராவத் விலகுவதக தெரிவித்துள்ளார். 

மேலும், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியுள்ளார். ஆனால், கட்சித் தலைமை, அவரையே மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் ஹரிஷ் ராவத் வலியுறுத்தியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close