காஷ்மீர் விவகாரம்: சிவசேனா தலைவர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

  Newstm Desk   | Last Modified : 05 Aug, 2019 05:13 pm
uddhav-gives-sweets-to-shiv-sena-party-mens-for-kashmir-issue

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை, 2ஆக பிரித்து, 2 யூனியன் பிரதேசங்கள் அறிவித்ததோடு மட்டுமன்றி, அங்கு நடைமுறையில் இருந்த சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்து, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தன் இல்லத்தில், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். அதுமட்டுமன்றி, பலத்த மழை பெய்து வரும் மும்பையில், பேருந்து மற்றும் ரயிலில் பயணித்த பயணிகளுக்கு, சிவசேனா தொண்டர்கள் இனிப்பு வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close