காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

  Newstm Desk   | Last Modified : 05 Aug, 2019 06:51 pm
kashmir-redevelopment-bill

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் நடைபெற்றது.

காஷ்மீரில் 10% இடஒதுக்கீடு தொடர்பான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்ற வாக்களித்தனர். இதில், மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 61 வாக்குகளும் பதிவாகின. 

இதையடுத்து, மறுசீரமைப்பு மசோதா மா நிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close