இந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைக்க பாக்., திட்டம்?

  ராஜேஷ்.S   | Last Modified : 06 Aug, 2019 05:52 pm
pak-to-recall-ambassador-to-india-plan

இந்தியாவுக்கான பொறுப்பு தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சில இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், இந்தியாவுக்கான பொறுப்பு தூதரக அதிகாரியை, இந்தியாவிலிருந்து திரும்ப அழைக்க, பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தூதர் பாகிஸ்தானில் இருக்கும் நிலையிலும், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆகஸ்ட் 16-ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ள நிலையிலும், பொறுப்பு தூதரை அழைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close