முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி

  Newstm Desk   | Last Modified : 09 Aug, 2019 08:26 pm
former-union-minister-arun-jaitley-admitted-to-hospital

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் ஜெட்லியை நலம் விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close