திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாஜகவில் ஐக்கியம்

  Newstm Desk   | Last Modified : 14 Aug, 2019 07:18 pm
trinamool-congress-mla-joins-bjp

திரிணமூல் காங்கிரஸ் எம் எல் ஏவும், கொல்கத்தா முன்னாள் மேயருமான, சோவன் சாட்டர்ஜி, இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில், பாஜக தேசிய செயல் தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் அவர் அந்த கட்சியில் இணைத்தார். 

ஏற்கனவே திரிணமூல் காங்கிரஸ்ஸை சேர்ந்த பலர் பாஜகவில் இணைத்து வரும் நிலையில், தற்போது சாட்டர்ஜியும் இணைந்துள்ளது, மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close