வாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா

  Newstm Desk   | Last Modified : 18 Aug, 2019 08:47 pm
many-losses-in-the-country-due-to-vote-bank-politics-amit-shah

வாக்கு வங்கி அரசியலால்  நாட்டில் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், ‘முத்தலாக் போன்ற மோசமான நடைமுறைகள் வாக்கு அரசியலால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்துள்ளன. நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்தவர்களுக்கும் தெரியும் அது மோசமான முறை என்று; அது தெரிந்தும் முத்தலாக் முறையை நீக்க எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லை’ என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close