காஷ்மீர் விவகாரம்: அமித் ஷாவிடம் விளக்கம் அளித்தார் அஜித் தோவல்

  Newstm Desk   | Last Modified : 19 Aug, 2019 06:53 pm
ajit-dowal-meets-amith-sha-and-explained-about-kashmir-situation

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்பட்ட பின் அங்கு நிலைமை சற்று சீராகியுள்ளது. பயங்கரவாதிகள் முடக்கப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்கள் ஏதும் இதுவரை நடைபெறவில்லை. 

இந்நிலையில், காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து, மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விளக்கம் அளித்தார். காஷ்மீரின் பல இடங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. இணைய சேவைகளும் 90 சதவீதம் மீண்டும் தரப்பட்டுள்ளது. அங்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமித் ஷாவிடம் தோவல் சில அம்சங்களை எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close