பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வதை தடுக்க மத்திய அரசு திட்டம்

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2019 06:25 pm
center-is-planning-to-stop-water-flow-into-pakistan

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீர் ஓட்டத்தை திருப்பி விட்டு, நம் விவாசிகள், தொழில்துறையின் பயன்பெறும் வகையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர், கஜேந்திர ஷெகாவத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "சிந்து நதியிலிருந்து பெரும்பாலான நீர் பாகிஸ்தானுக்கு செல்கிறது. இவற்றில் பெரும் பகுதி இந்தியாவுக்கு சேர வேண்டியது. மிகுதி நீர் பாய்வதை தடுத்து அதை மடை மாற்றி நம் பக்கம் திருப்புவதன் மூலம், நம் விவசயிகள், தொழில்துறையின் பயனடைவர். அது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது" என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close