சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி 

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2019 06:49 pm
5-days-remand-for-chidambaram

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

சிதம்பரத்தின் குடும்ப உறுப்பினர்கள் தினமும் அவரை 30 நிமிடங்கள் மட்டுமே சந்திக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. வரும் திங்கற்கிழமை, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் தங்களுடன் அழைத்து சென்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close