காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2019 03:58 pm
by-election-notice-for-4-vacant-seats

சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்டம்பர் 23-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சத்தீஸ்காரில் தண்டேவாடா, கேரளாவில் பாலா, உத்தரப்பிரதேசத்தில் ஹமீர்பூர் மற்றும் திரிபுராவில் பதார்கட் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close