முன்னாள் முதல்வர் என்னை எதிரிபோல் பார்த்தார்: சித்தராமையா

  விசேஷா   | Last Modified : 26 Aug, 2019 11:11 pm
ex-cm-treated-me-as-like-an-enemy-siddharamiah

"முன்னாள் முதல்வர் குமாரசாமி என்னை நண்பனாகவோ, கூட்டாளியாகவோ பார்க்காமல் எதிரியாகவே பார்த்தார். அதனால் தான் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது" என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தேவையற்ற குழப்பத்தில் இருந்ததாகவும், கூட்டணி கட்சி உறுப்பினர்களை நம்பாமலும் இருந்ததாக கூறிய சித்தராமையா, அவர் தன்னை ஓர் எதிரிபோல் பாவித்ததே கூட்டணி முறிவு மேலும், ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணம் என கருத்து தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் காங்கிரஸ் - மஜத இடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த பனிப்போர் இன்று வெடித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close