சிவக்குமார் கைது எதிரொலி: பேருந்துகள் மீது கல்வீச்சு

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2019 12:25 am
sivakumar-arrested-stones-on-buses

 

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைதானதை தொடர்ந்து கர்நாடகாவில் மூன்று பேருந்துகள் மீது மர்மநபர்கள் கல்வீசியுள்ளனர். இதையடுத்து, பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் கர்நாடகா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், டி.கே. சிவகுமார் அந்நிய செலாவணி மோசடி வழக்கில்,  பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close