புதுச்சேரி துணை சபாநாயகராக பாலன் தேர்வு!

  அனிதா   | Last Modified : 04 Sep, 2019 12:27 pm
balan-was-elected-deputy-speaker

புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.என்.ஆர்.பாலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகருக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைந்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.என்.ஆர் பாலன் பெரம்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவோடு இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், எம்.என்.ஆர் பாலன் துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close