சிவக்குமார் கைது: ராகுல்காந்தி கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2019 06:15 pm
shivakumar-s-arrest-rahul-gandhi-condemned

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது, அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு மேலும் ஒரு உதாரணம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்தி தனி நபரை இலக்காக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டி.கே.சிவக்குமார், டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது கைது கண்டித்து, கர்நாடக முழுவதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில், சிலர் வன்முறைகளிலும் ஈடுபட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close