ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவராக குமாரி செல்ஜா நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2019 08:55 pm
kumari-selja-appointed-haryana-congress-chief-ahead-of-elections

ஹரியானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக குமாரி செல்ஜா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 

ஹரியானா மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, குமாரி செல்ஜாவை ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்து கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. 56 வயதாகும் இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close