இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விநியோக பற்றாக்குறை இல்லை!

  கண்மணி   | Last Modified : 16 Sep, 2019 05:42 pm
no-supply-shortage-for-indian-oil-refineries

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு  தேவையான பொருட்களுக்கு பற்றாக்குறை இருக்காது என்று இந்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் இயங்கும் உலகின் மிகப்பெரிய கச்சா பதப்படுத்தும் வசதி கொண்ட ஆலை கடந்த  சனிக்கிழமையன்று ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டது , இதனால் எண்ணெய் விலை கிட்டத்தட்ட நான்கு மாதங்களில் மிக அதிக உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் "நேற்று (செப்டம்பர் 15 ) பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சவுதியுடன் கலந்தாலோசித்து நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும். இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு  தேவையான பொருட்களுக்கு பற்றாக்குறை இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close