வரி குறைப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது: பிரதமர் நரேந்திர மோடி

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 03:19 pm
tax-cuts-are-historic-prime-minister-narendra-modi

கார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று, மத்திய நிதியமைச்சரின் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில், ’நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைத்தது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. வரி குறைப்பு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனியார் முதலீடுகளை ஈர்க்க உதவும். முதலீடுகளை பெறுவதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; 130 கோடி இந்தியர்கள் பயனடைவார்கள்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close