பாகிஸ்தான் ட்ரோன் மூலம் இந்தியாவுக்கு வெடிபொருட்களை அனுப்புகிறது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 

  Newstm Desk   | Last Modified : 24 Sep, 2019 09:29 pm
pakistan-sends-ammunition-to-india-by-drone-chief-minister-alleges

ஆளில்லா விமான மூலம் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ஆயுதங்கள், வெடிபொருட்களை அனுப்புவதாக பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர்சிங் குற்றம்சாற்றியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் எல்லை தாண்டி பறந்து வந்து வெடிபொருட்களை போட்டு சென்றுள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பல முறை ஆளில்லா விமானங்கள் வந்துள்ளதாகவும் பஞ்சாப் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தானின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close