முதுகில் குத்தி பழக்கம் இல்லை: சிவசேனா தலைவர் அதிரடி

  Newstm Desk   | Last Modified : 28 Sep, 2019 08:55 pm
shiv-sena-chief-about-maharashtra-election

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து, பாஜக - சிவசேனா இடையே பேச்சு நடைபெற்று வரும் நிலையில், கூட்டணி பேச்சு குறித்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் பேசியதாவது: "பாஜக உடனான கூட்டணி பேச்சு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு கட்சிகளுக்கான இடங்களை இறுதி செய்ததும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

எங்கள் கூட்டணி பலமாகவே உள்ளது. அரசியலில் நாங்கள் எதிர்த்தால் நேரடியாகவே எதிர்ப்போம். யாரையும் முதுகில் குத்தி பழக்கம் இல்லை. வரும் தேர்தலில் வெற்றி பெற்று சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆக பாடுபடுவோம்" என அவர் கூறினார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close