விளையாட்டு வீரர்களை களமிறக்கிய பாஜக!!!

  Newstm Desk   | Last Modified : 30 Sep, 2019 05:32 pm
bjp-fielding-athletes

ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் விளையாட்டு வீரர்கள் பபிதா போகட் மற்றும் யோகேஷ்வர் தத் ஆகியோரை வேட்பாளர்களாக பாரதிய ஜனதா கட்சி களமிறக்கி உள்ளது.

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 78 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை ஹரியானா பாஜக வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், கர்னல் தொகுதியில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், தாத்ரி தொகுதியில் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் போட்டியிடுகின்றனர். பரோடா தொகுதியில் மல்யுத்த வீரர் யோகஷ்வர் தத், பெஹோவா தொகுதியில் சந்தீப் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close