சிங்கப்பூர் நிதி அமைச்சர் - பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு 

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2019 08:50 pm
modi-singapore-dy-pm-meets-today-at-delhi

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் துணை பிரதமரும், அந்நாட்டின் நிதி அமைச்சருமான ஹேங் ஸ்வீ கேட்டா, இந்தியா வந்துள்ளார். 

அரசுமுறை பயணமாக நம் நாட்டிற்கு வந்துள்ள கேட்டா, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு நாட்டு உறவுகள், வர்த்தகம், தொழில்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதற்கிடையே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.  

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close