வெள்ளம் பாதித்த பீகார், கர்நாடகாவுக்கு மத்திய அரசு ரூ. 1600 கோடி ஒதுக்கீடு!

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2019 09:15 pm
rs-1600-crore-released-for-karnataka-and-bihar

நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட, மத்திய குழுவினர், அது குறித்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். 

இதை அடுத்து, கர்நாடக மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக, பீகாருக்கு ஒதுக்கிய 400 கோடி ரூபாயை விடுவித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், கர்நாடகாவுக்கு,1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close