மகாராஷ்டிரா தேர்தலும் பிரதமரின் பிரச்சார விவரமும் 

  Newstm Desk   | Last Modified : 09 Oct, 2019 05:52 pm
maharashtra-election-and-prime-minister-s-campaign-profile

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக அக்டோபர் 13 ஆம் தேதி முதல் பிரதமர் நரேந்திரமோடி பிரச்சாராம் மேற்கொள்கிறார்.

அக்டோபர் 13ஆம் தேதி ஜல்காவ்னலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று வாக்கு சேகரிக்கவுள்ளார். 16, 17 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திரமோடி அக்டோபர் 18ஆம் தேதி மும்பையில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close