பிரபுல் பட்டேலிடம் அமலாக்கத்துறை விசாரணை

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2019 10:48 am
enforcement-inquiry-into-prabul-patel

நில முறைகேடு செய்ததாக மும்பையில் தேசிய வாத கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேலிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி இக்பால் மிர்ச்சியுடன் நில முறைகேடு செய்ததாக தேசிய வாத கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து, அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபுல் பட்டேல் ஆஜராகியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close