இந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு

  Newstm Desk   | Last Modified : 18 Oct, 2019 03:18 pm
shots-on-hindu-maha-sabha-leader-kamlesh-tiwari

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இந்து மகா சபா தலைவர் கமலேஷ் திவாரியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது அலுவலகத்தில் இருந்த கமலேஷ் திவாரியை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில், அவர் படுகாயம் அடைந்தார். தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கமலேஷ் திவாரி சிகிச்சை பெற்று வருகின்றார். கமலேஷ் திவாரியை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close