பிஎஸ்என்எல்-க்கு 4G உரிமம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2019 05:39 pm
4g-license-to-bsnl-cabinet-approval

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 4G அலைக்கற்றை வழங்க  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மறுசீரமைக்க ரூ.15,000 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளதாகவும், பிஎஸ்என்எல்லில் விருப்பு ஓய்வு பெறுவோருக்கு சிறப்பு ஓய்வூதிய தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிதி பற்றாக்குறையில் தத்தளிக்கும் பிஎஸ்என்எல்-ஐ மறுசீரமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close