இடைதேர்தலில் காங்கிரஸிற்கு உதவினார் வசுந்தரா ராஜே - பெனிவால் குற்றச்சாட்டு!!

  அபிநயா   | Last Modified : 26 Oct, 2019 04:03 pm
bjp-ally-beniwal-says-vasundhara-raje-helped-congress-candidate-in-bypoll-demands-action

கடந்த நாகூர் லோக் சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே காங்கிரஸ் கட்சிக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ஹனுமான் பெனிவால்.

நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநில நாகூர் லோக் சபா தேர்தல் மற்றும் கிஸன்வார் இடைதேர்தலில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மற்றும் ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சரான யூனுஸ் கான் இருவரும் காங்கிரஸ் கட்சிக்கு உதவியதாக குற்றச்சாட்டை முன் வைத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி தலைவர் ஹனுமான் பெனிவால்.

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close